ஜெகபதி பாபு

இந்திய நடிகர்

ஜெகபதி பாபு என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பிரதானமாக தெலுங்குத் திரைப்படங்களிலும், தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

ஜெகபதி பாபு
பிறப்பு12 பெப்ரவரி 1961 (1961-02-12) (அகவை 63)
மச்சிலிப்பட்டணம், ஆந்திர பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), India
செயற்பாட்டுக்
காலம்
1989-தற்போது
உயரம்181 செமீ
பெற்றோர்வி. பி. ராஜேந்திர பிரசாத்

1993 ல் காயம் திரைப்படத்தில் நடித்தமைக்காக நந்தி விருதினைப் பெற்றுள்ளார். இந்த விருது 1996 மற்றும் 2000 ல் மீண்டும் சிறந்த நடிப்பிற்காக கிடைத்தது.

ஆதாரங்கள்

தொகு
  1. Jagapathi Babu in Vikram's next - The Hindu

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஜெகபதி_பாபு&oldid=4175085" இலிருந்து மீள்விக்கப்பட்டது