ஜூடி கார்லேண்ட்
அமெரிக்க நடிகை மற்றும் பாடகி (1922–1969)
ஜூடி கார்லேண்ட் (Judy Garland) (ஜூன் 10, 1922 – ஜூன் 22, 1969), அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1]
ஜூடி கார்லேண்ட் Judy Garland | |
---|---|
![]() | |
பிறப்பு | கிராண்ட் ரேபிட்ஸ், மினசோட்டா ![]() | சூன் 10, 1922
இறப்பு | சூன் 22, 1969 செல்சீ, லண்டன், ![]() | (அகவை 47)
தொழில் | நடிகை பாடகர் |
நடிப்புக் காலம் | 1924–1969 (பாடகர்) 1929-1967 (நடிகை) |
அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Judy Garland: Biography". TV Guide. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
- ↑ "AFI's 100 YEARS...100 STARS".