சௌர்யா சைனி
இந்திய குறிபார்த்துச் சுடும் வீரர்
சௌர்யா சைனி (Shourya Saini) இந்தியாவைச் சேர்ந்த காது கேளாத விளையாட்டு வீரர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] தனது 19வது வயதில் 2021 கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கில் (மே 2022 இல் நடைபெற்றது) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது காது கேளாதோர் ஒலிம்பிக்கு போட்டியில் அறிமுகமானார்.[2][3]
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 2003 (அகவை 21–22) | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | ![]() | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 2021 கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஆண்களுக்கான 10மீ காற்றுச் சுழல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[4][5] இந்த போட்டி நிகழ்வில் சக இந்தியரான தனுசு சிறீகாந்து வெற்றி பெற்றார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shourya SAINI". Deaflympics. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ Sportstar, Team (26 April 2022). "Sixty-five Indian athletes to participate in Deaflympics". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ Judge, Shahid (May 2022). "Explainer: India at Deaflympics – here's what you need to know about the quadrennial event". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ "Results - Shooting 10m Air Rifle (Men)". Deaflympics. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ "Dhanush Srikanth wins gold, Shourya Saini bags bronze at Deaflympics | More sports News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). PTI. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ "Srikanth earns shooting gold with world record score at Deaflympics". www.insidethegames.biz. 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
- ↑ PTI (5 May 2022). "Dhanush Srikanth wins gold, Shourya Saini bags bronze in Deaflympics". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
வெளி இணைப்புகள்
தொகு- Shourya Saini at Deaflympics