சேவூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

சேவூர்
ஆள்கூறுகள்: 11°14′47″N 77°14′14″E / 11.2464°N 77.2372°E / 11.2464; 77.2372
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
ஏற்றம்
373.6 m (1,225.7 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்7,250
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641655
புறநகர்ப் பகுதிகள்அவிநாசி, நம்பியூர், நடுவச்சேரி, தண்டுக்காரன்பாளையம்
மக்களவைத் தொகுதிநீலகிரி
சட்டமன்றத் தொகுதிஅவிநாசி

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 373.6 மீ. உயரத்தில், (11°14′47″N 77°14′14″E / 11.2464°N 77.2372°E / 11.2464; 77.2372) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேவூர் நகரானது அமையப் பெற்றுள்ளது.

 
 
சேவூர்
சேவூர் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சேவூர் நகரின் மக்கள்தொகை 7,250 பேர் ஆகும். இதில் 3,613 பேர் ஆண்கள் மற்றும் 3,637 பேர் பெண்கள் ஆவர்.[1]

சமயம்

தொகு

இந்துக் கோயில்கள்

தொகு

பாலசாஸ்தா ஐயப்பன் கோயில்,[2] மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வாலீசுவரர் மற்றும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்,[3][4][5] கோட்டை அனுமந்தராய சுவாமி கோயில்[6] மற்றும் அழகுநாச்சியம்மன் கோயில்[7] ஆகிய இந்துக் கோயில்கள் சேவூரில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sevur Village Population - Avanashi - Tiruppur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  2. "சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  3. "Arulmigu Valeeswara Swamy And Kalyana Venkatramana Swamy Temple, Sevur - 641655, Tiruppur District [TM012973].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  4. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  5. "சேவூர்". www.hindutemplesonline.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  6. "Arulmigu Kottai Anumantharayasamy Temple, Sevur - 641655, Tiruppur District [TM013357].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  7. "Arulmigu Alagunachiamman Temple, Sevur - 641655, Tiruppur District [TM013368].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
"https://ta.wiki.x.io/w/index.php?title=சேவூர்&oldid=4182415" இலிருந்து மீள்விக்கப்பட்டது