சேவல்

கோழியினத்தின் ஆண் பால்

சேவல் என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. சிலர் வீட்டில் செல்லப்பிராணியாகவும், சேவல் சண்டைக்கும் வளர்கின்றனர்.[1] இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். கோழி என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும். கோழி பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.

சேவல்
ஆண் (இடது), பெண் (வலது)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காட்டுக்கோழி
இனம்:
G. gallus domesticus
இருசொற் பெயரீடு
Gallus gallus domesticus
(கரோலஸ் லின்னேயஸ், சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு)
பரவல்
வேறு பெயர்கள்

Gallus domesticus L.

சேவல்

சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய கொண்டையாகும். அதேவேளை சேவல் கூவும் ஆற்றல் கொண்டது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Joshua (2020-07-27). "Chickens and Roosters…As Pets?". IAABC Foundation Journal. பார்க்கப்பட்ட நாள் 2024-12-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=சேவல்&oldid=4197669" இலிருந்து மீள்விக்கப்பட்டது