செவாலியே விருது
செவாலியே (பிரெஞ்சு மொழி: Chevalier) என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/da/Chevalier_l%C3%A9gion_d%27honneur_2.png/127px-Chevalier_l%C3%A9gion_d%27honneur_2.png)
செவாலியே என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி சேர் அல்லது மேடம் என்று அழைக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
செவாலியே விருது பெற்ற தமிழர்கள்
தொகு- கண்ணன் சுந்தரம், (காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பக பணிகளுக்காக)
- அஞ்சலி கோபாலன், (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)[1]
- சிவா இராமநாதன், யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.[2]
- சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995)[3]
- அலெக்ஸ், நடிகர்[4]
- ஷெரீன் சேவியர், (மனித உரிமைசார் பணிகளுக்காக)[5]
- நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி[6]
- கமல்ஹாசன், நடிகர்[7]
- வாணிதாசன், புலவர்
- அருணா சாயிராம்
- மதனகல்யாணி, பேராசிரியை[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழருக்கு செவாலியர் விருது
- ↑ செவாலியர் விருது பெற்ற ஈழத்தின் பெண்மணி
- ↑ "சினிமா சாதனையாளர்கள்". Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-04-07.
- ↑ "Chevalier Award for Actor Magician Alex Stills". KOLLY TALK. 16 December 2010. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "செவாலியர் விருது பெற்றிருக்கும் இலங்கைத் தமிழர்". Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2014-04-07.
- ↑ "செவாலியர் விருது பெறும் முதல் ஈழத்தமிழன்". Archived from the original on 2014-08-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-07.
- ↑ "கமல்ஹாசனுக்கு செவாலியே விருது". BBC தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.
- ↑ "கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண்! ஒருவரும் கண்டுக்கலியே". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.