செல்வா (திரைப்படம்)
எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
செல்வா விஜய், சுவாதி, ரகுவரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.[1]
செல்வா | |
---|---|
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | பவித்ரன் |
கதை | செந்தமிழன் (வசனம்) |
திரைக்கதை | ஏ. வெங்கடேஷ் |
நடிப்பு | விஜய் சுவாதி |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | எ. ஆர். எஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | எ. ஆர். எஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | டிசம்பர் 12, 1996 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.3 கோடி |
நடிகர்கள்
தொகு- விஜய் ஆக செல்வா
- சுவாதி ஆக சுமதி
- ரகுவரன் ஆக வரதராஜன் (செல்வா அப்பா)
- ராசன் பி. தேவ் ஆக வாப்பா (தீவிரவாதி)
- செந்தில் ஆக மேஜிக்மேன்
- மணிவண்ணன் ஆக ஐ.டி.ஆ. மணி
- மண்ணாங்கட்டி சுப்ரமணியன் ஆக கோபாலு (சுமதி அப்பா)
- சி.ஆா்.சரஸ்வதி ஆக பாமா (சுமதி அம்மா)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Selva". cinesouth. Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.