செர்கான்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து
செர்கான் (Shergaon) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து மற்றும் துணைப்பிரிவாகும்.[1] தெமாச்சாங்கு, இயகான், முசாக்சிங்கு, ரௌட்டா, செர்கான், டென்சிங்கான், யோக்முபம் உள்ளிட்ட மொத்தம் 7 கிராமங்கள் செர்கான் கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகின்றன.[2] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்கான் துணைப்பிரிவில் 1,628 ஆண்கள் மற்றும் 1,449 பெண்கள் உட்பட 3,077 மக்கள் வசித்தனர்.[3]
செர்கான் Shergaon | |
---|---|
துணை-கோட்டம் | |
ஆள்கூறுகள்: 27°07′25″N 92°15′19″E / 27.1236°N 92.2552°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | மேற்கு காமெங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 371.90 km2 (143.59 sq mi) |
ஏற்றம் | 2,336 m (7,664 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,077 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 790003 |
வாகனப் பதிவு | ஏஆர்-04 |
செர்கான் கடல்மட்டத்திலிருந்து உயரமான பகுதியில் அமைந்துள்ளது.[4][5][6] இந்தப் பகுதியின் பெரும்பான்மையான மக்கள் செர்டுக்பென் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shergaontehsil pin code list". postalindia.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ Agarwala, Tora (25 July 2018). "Tales from Arunachal Pradesh’s Sherdukpen tribe" (in en). The Indian Express (The Indian Express). https://indianexpress.com/article/north-east-india/arunachal-pradesh/a-friendship-an-impending-human-crisis-and-a-forgotten-language-tales-from-arunachal-pradeshs-sherdukpen-tribe-5267416/.
- ↑ "DISTRICT/ CIRCLE- WISE POPULATION OF ARUNACHAL PRADESH AS PER 2011 CENSUS" (PDF). DEVELOPMENT COMMISSIONER | MINISTRY OF MICRO, SMALL & MEDIUM ENTERPRISES | Government of India. Archived from the original on 17 July 2022. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ "Elevation of Shergaon, West Kameng, India". elevationmap.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ Sarkar, A. N. (1994). Integrated Horticulture Development in Eastern Himalayas (in ஆங்கிலம்). New Delhi: MD Publications. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185880-40-2.
- ↑ "Krishi Vigyan Kendra, West Kameng, Arunachal Pradesh :: District Profile". Krishi Vigyan Kendra, West Kameng, Arunachal Pradesh :: District Profile. Archived from the original on 17 July 2022. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ Aryan, Aashish (27 July 2019). "How a tribe in Arunachal is using festivities to preserve its language". Business Standard India (பிசினஸ் ஸ்டாண்டர்ட்). https://www.business-standard.com/article/current-affairs/how-a-tribe-in-arunachal-is-using-festivities-to-preserve-its-language-119072700010_1.html.