சுவாமி நடராஜானந்தர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுவாமி நடராஜானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத் துறவியாகிய பெரியாராவார். சேவையின் சின்னம் எனப் போற்றப்பட்ட இத்துறவி மட்டக்களப்பு பிரதேச இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாகப் பலகாலம் பணியாற்றியவர்.