சுதேஸ் பீரிஸ்
சுதேஸ் பீரிஸ் (பிறப்பு : பிப்ரவரி 3 , 1985) இலங்கையை சேர்ந்த ஒரு பாரம் தூக்கும் வீரராவார் .[1]2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் 62 கிலோ பிரிவில் , பாரம் தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் .[2] கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் . 273 கிலோ கிராம் எடையைத் தூக்கியே இந்த சாதனையை புரிந்தார்.[3]
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
ஆடவருக்கான பாரம் தூக்குதல் | ||
பொதுநலவாய விளையாட்டுக்கள் | ||
![]() |
2014 கிளாசுக்கோ | 62 கிலோ |
![]() |
2010 தில்லி | 62 கிலோ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Glasgow 2014 profile". Archived from the original on 2014-07-29. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
- ↑ "Sudesh Peiris takes first medal at Commonwealth games". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]