சிங்கள தமிழ் அகராதி என்பது 1964 ம் ஆண்டு அற்லஸ் ஹோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிங்களம் - தமிழ் அகராதி ஆகும். இது "அரசாங்க அலுவல்கள் யாவும் நடத்தப்படும் இத்தருணத்தில்" சிங்களத்தை கற்க உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |