சிகப்புக்கல் மூக்குத்தி
வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சிகப்புக்கல் மூக்குத்தி (Sigappukkal Mookkuthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[3] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிகப்புக்கல் மூக்குத்தி | |
---|---|
![]() | |
இயக்கம் | வலம்புரி சோமநாதன் |
தயாரிப்பு | ஜி. கண்ணன் (சுவார்ணாம்பிகா பிக்சர்ஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி விஜயகுமார் |
வெளியீடு | சனவரி 12, 1979 |
நீளம் | 3730 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன்
- ஸ்ரீதேவி
- விஜயகுமார்
- பண்டரிபாய்
- எஸ். வி. சுப்பையா
- ரோஜா ரமணி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அம்பிகையே நாயகியே" | டி. எம். சௌந்தரராஜன், டி. எல். மகாராஜன் | ||||||||
2. | "மங்கள மாலை மகள் வருக" | பி. சுசீலா, வாணி ஜெயராம் | ||||||||
3. | "ஆத்தங்கர அரசமரம்" | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன். 1979-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள். சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite book}}
: Check|author-link=
value (help) - ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Sivappukkal Mookuthi Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 30 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2023.