சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ்
சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ் (ஆங்கில மொழி: Shahul Hameed Hasbullah; 3 செப்டம்பர் 1950 – 25 ஆகஸ்ட் 2018) இலங்கை யைச் சேர்ந்த சமூக ஆர்வலர், புவியியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
எஸ். எச். ஹஸ்புல்லாஹ் | |
---|---|
சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ் | |
![]() | |
தாய்மொழியில் பெயர் | சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ் |
பிறப்பு | எருக்கலம்பிட்டி, சிலோன் | 3 செப்டம்பர் 1950
இறப்பு | 25 ஆகத்து 2018 யாழ்ப்பாணம், இலங்கை | (அகவை 67)
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி | கல்வியாளர் |
சமயம் | இஸ்லாம் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஹஸ்புல்லாஹ் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் வடக்கு சிலோன் பகுதியில் உள்ள எருக்கலம்பிட்டி என்ற ஊரில் பிறந்தார்.[1][2] இவர் எருக்கலம்பிட்டியில் உள்ள மத்திய கல்லூரியில் பயின்றார்.[3] 1975 ஆம் ஆண்டு இவர் பேராதனையில் உள்ள சிறீ லங்காப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1][2] மேலும் இவர் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][4] ஹஸ்புல்லாஹ் அவர்களுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Professor Shahul H. Hasbullah (3 September 1950 – 25 August 2018)". Colombo Telegraph. 25 August 2018. https://www.colombotelegraph.com/index.php/professor-shahul-h-hasbullah-3-september-1950-25-august-2018/. பார்த்த நாள்: 25 August 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் காலமானார்" (in Tamil). Thinakaran (Colombo, Sri Lanka). 25 August 2018. http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26448/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-sh-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: 25 August 2018.
- ↑ "Prof. Hasbullah passes away". The Sunday Times (Colombo, Sri Lanka). 26 August 2018. http://www.sundaytimes.lk/180826/news/prof-hasbullah-passes-away-308178.html. பார்த்த நாள்: 26 August 2018.
- ↑ "SHSU Update for Week of Oct. 20". Huntsville, U.S.A.: Sam Houston State University. பார்க்கப்பட்ட நாள் 25 August 2018.