சாத் மைக்கேல் முர்ரே
சாத் மைக்கேல் முர்ரே (ஆங்கில மொழி: Chad Michael Murray) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டே ஓன், லேப்ட் பெஹிந்த் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாத் மைக்கேல் முர்ரே Chad Michael Murray | |
---|---|
![]() | |
பிறப்பு | சாத் மைக்கேல் முர்ரே ஆகத்து 24, 1981 நியூயார்க், அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | சாத் முர்ரே |
பணி | நடிகர், விளம்பர நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
துணைவர் | Kenzie Dalton (2005–2013) |
வாழ்க்கைத் துணை | சோபியா புஷ் (2005–2006) |
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chad Michael Murray
- Bio at TVGuide.com
- Bio at tv.com பரணிடப்பட்டது 2016-05-02 at the வந்தவழி இயந்திரம்
- Bio at Starpulse.com பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம்