சாகர் பன்னாட்டுப் பள்ளி
11°18′14″N 77°35′47″E / 11.30389°N 77.59639°E
சாகர் பன்னாட்டுப் பள்ளி Sāgar International School | |
---|---|
முகவரி | |
சேலம் - கொச்சி நெடுஞ்சாலை NH544 சோளிபாளையம் பெருந்துறை, ![]() | |
அமைவிடம் | 11°18′14″N 77°35′47″E / 11.30389°N 77.59639°E |
தகவல் | |
வகை | தனியார், மேல்நிலைப் பள்ளி |
குறிக்கோள் | சுமையில்லாத சுகமான கல்வி (Burdenless pleasant Education) |
தொடக்கம் | 2010 |
பள்ளி மாவட்டம் | ஈரோடு |
கல்வி ஆணையம் | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) |
தலைவர் | சௌந்தர்ராஜன் |
தலைமை ஆசிரியர் | திருமதி. இராதா மனோகரன் |
ஆசிரியர் குழு | 100 |
தரங்கள் | வகுப்பு 1 முதல் 12 வரை |
Secondary years taught | மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை |
பால் | இருபாலினம் |
மொத்த சேர்க்கை | 1200 |
சராசரி வகுப்பின் அளவு | 25 |
மாணவர்:ஆசிரியர் விகிதம் | 15:1 |
கற்பித்தல் மொழி | ஆங்கிலம் |
Campus size | 30acres |
வளாக வகை | கிராமப்புறம் |
இல்லங்கள் | சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் |
இணையம் | https://sagarschool.edu.in/ |
சாகர் பன்னாட்டுப் பள்ளி(Sāgar International School), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின், பெருந்துறையில் உள்ள ஒரு ஆங்கில வழி, இரு பாலின, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)யின் கீழ், இயக்குகிறது(எண்: 1930419). இது பெருந்துறையில் உள்ள சாகர் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.[1][2][3][4]
இப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதிகள் மற்றும் தினசரி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடக்கிறது. இப்பள்ளி விளையாட்டு, சிபிஎஸ்இ, ஜேஇஇ, நீட் தேர்வுகளில் சாதனை படைத்துள்ளது.[5][6] பள்ளி தொடங்கியதிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றது.[7][8][9][10][11][12][13][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sagar International School, Perundurai, Erode: Admission, Fee, Facilities, Affiliation". school.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "Sagar International School - Perundurai, Erode - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory". EduGorilla Listings (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "SAGAR INTERNATIONAL SCHOOL S.F NO.132,SAGAR NAGAR,BHAVANI MAIN ROAD ( N.H - 47 ),PERUNDURAI - 638052.ERODE ( PERIYAR ) DISTRICT,TAMILNADU - The Learning Point". www.thelearningpoint.net. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "Sagar International School". EverybodyWiki Bios & Wiki (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "Sagar Academy - Sagar International School, Perundurai, Erode - NEET Coaching Center". sagarschool.edu.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "சாகர் அகாடமி மாணவர்நீட் தேர்ச்சியில் அபாரம்". Dinamalar. 2022-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ . https://m.dinamalar.com/detail.php?id=1649273.
- ↑ . https://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/05/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article3414830.ece.
- ↑ "கோவை, ஈரோடு அளவு போட்டிகள் பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம்". Dinamalar. 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை". Dinamalar. 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை". Dinamalar. 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "கோ-கோ போட்டியில் சாகர் பள்ளி சிறப்பிடம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "சாகர் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா". Dinamalar. 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.