சலேர்னோ
சலேர்னோ (Salerno, ⓘ) இத்தாலியின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சலேர்னோ மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. உரோமக் குடியரசின் காலத்திலிருந்து இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கள் தொகை 1,39,579.
சலேர்னோ | |
---|---|
கொம்யூன் டி சலேர்னோ | |
![]() சலேர்னோ வின் பரந்த தோற்றம் | |
![]() சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | கம்பானியா |
மாகாணம் | சலேர்னொ மாகாணம் |
உருவாக்கம் | கிமு 194 |
அரசு | |
• நகரத் தந்தை | வின்சென்சோ டீ லூக்கா (மக்களாட்சிக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 58 km2 (22 sq mi) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மக்கள்தொகை (சூலை 31, 2010) | |
• மொத்தம் | 139.579 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 84100 |
Dialing code | 089 |
பாதுகாவல் புனிதர் | மத்தேயு |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சலேர்னோ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்