சர்க்கி தாத்திரி

சர்க்கி தாத்திரி (Charkhi Dadri), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம், மாநிலத்த் தலைநகரான சண்டிகருக்கு தென்மேற்கே 258 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது[2]. இந்நகரத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 149-B மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் NH 348-B செல்கிறது.

சர்க்கி தாத்திரி
நகரம்
சர்க்கி தாத்திரி is located in அரியானா
சர்க்கி தாத்திரி
சர்க்கி தாத்திரி
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சர்க்கி தாத்திரி நகரத்தின் அமைவிடம்
சர்க்கி தாத்திரி is located in இந்தியா
சர்க்கி தாத்திரி
சர்க்கி தாத்திரி
சர்க்கி தாத்திரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°35′N 76°16′E / 28.59°N 76.27°E / 28.59; 76.27
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்சர்க்கி தாத்திரி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சர்க்கி தாத்திரி நகராட்சி மன்றம்[1]
மக்கள்தொகை
44,892
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • பேச்சு மொழிஅரியான்வி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
127306
தொலைபேசி குறியீடு01250
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுHR-19, HR-84
அருகமைந்த நகரங்கள்பிவானி, ரோத்தக்
பாலின விகிதம்1000:879 /
எழுத்தறிவு70%
சட்டமன்றத் தொகுதிதாத்திரி சட்டமன்றத் தொகுதி
தட்ப வெப்பம்வறண்ட வானிலை(கோப்பன் காலநிலை
இணையதளம்charkhidadri.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 19 வார்டுகளும், 11074 வீடுகளும் கொண்ட சர்க்கி தாத்திரி நகரத்தின் மக்கள் தொகை 56,337 ஆகும். அதில் ஆண்கள் 29,953 மற்றும் பெண்கள் 26,384 உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.67 % ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6765 (12.01 % ) ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.74 % மற்றும் 0% ஆக உள்ளனர். இந்நகர மக்களில் இந்து சமயத்தினர் 98.31%, இசுலாமியர் 0.64%, சமணர்கள் 0.55% மற்றும் பிறர் கிறித்தவர்கள் மற்றும் பிறர் .0.87%% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Charkhi Dadri Municipal Council". June 2024.
  2. "Charkhi Dadri is state's 22nd district". tribuneindia. The Tribune Trust. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  3. Charkhi Dadri Town Population Census 2011
"https://ta.wiki.x.io/w/index.php?title=சர்க்கி_தாத்திரி&oldid=4189826" இலிருந்து மீள்விக்கப்பட்டது