கோகுலம் (திரைப்படம்)
விக்ரமன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கோகுலம் (Gokulam) இயக்குநர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்தார். பழநிபாரதி பாடல்களை எழுதினார்.[1][2] மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993 ஆகும்.[1][3][4]
கோகுலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | அர்ஜுன் பானுப்ரியா ஜெய்சங்கர் ஜெயராம் கல்யாண்குமார் சின்னி ஜெயந்த் ராஜா ரவீந்தர் ராமு டி. எம். சௌந்தரராஜன் வடிவேலு வசந்த் ஜானகி லாவண்யா சிந்து யுவஸ்ரீ |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | மே 11, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள்
தொகு- 1993 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Gokulam (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 August 2014. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
- ↑ "Ullathai Allitha – Gokulam Tamil Audio Cd". Banumass. Archived from the original on 14 November 2022. பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.
- ↑ "கோகுலம் - கண்ணீரில் ஆழ்த்திய குடும்பச் சித்திரம்!". Minnambalam. Jun 12, 2024. Archived from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் Jun 23, 2024.
- ↑ "Gokulam". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 11 June 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930611&printsec=frontpage&hl=en.