கை பிடித்தவள்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கை பிடித்தவள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கை பிடித்தவள்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎஸ். கே. அன்வர்ஜோன்
கணேசாஞ்சலி புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 2, 1978
நீளம்3535 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-187. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
  2. "Kai pidithaval Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Macsendisk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
"https://ta.wiki.x.io/w/index.php?title=கை_பிடித்தவள்&oldid=4119011" இலிருந்து மீள்விக்கப்பட்டது