கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்

கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Kerala Science and Technology Museum) என்பது 1984 ஆம் ஆண்டில் இந்தியாவின், கேரள அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது பொது மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த மனநிலையை வளர்க்கும் மையமாக உள்ளது.[1][2] இந்த நிறுவனம் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்யகத்துடன் பிரியதர்சினி கோளரங்கம் இணைக்கப்பட்டுள்ளது, இது 1994 முதல் செயல்படுகிறது.

அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரியதர்சினி கோளரங்கம்

குறிப்புகள்

தொகு
  1. "Website of Kerala Science and Technology Museum". Retrieved 21 May 2013.
  2. "Kerala State Science and Technology Museum". கேரள அரசு. Retrieved 21 May 2013.