கூந்தலூர்
கூந்தலூர் (Koonthalur) என்ற ஊர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் கூந்தனூர் சரஸ்வதி கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆற்றங்கரை கிராமமாகும்.
தொழில்கள்
தொகுகூந்தலூரில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். கூந்தலூர் பச்சை தேங்காய் மரங்கள் மற்றும் நெல் வடிவங்களால் பாரம்பரிய, இயற்கை அசல் தன்மையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
கோயில்கள்
தொகுகூந்தலூர் முருகன் கோயில் முக்கிய வழிப்பாட்டு தலமாக அமைந்துள்ளது. இது முருகன் பக்தர்களால் சனி பெயர்ச்சி பிரச்சனைகளிலிருந்து விடுபடும் இடம் என்று நம்பப்படுகிறது.
கூந்தலூர் முருகன் கோயில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் காலத்தில் பண்டைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது ஆகும்.
திருஞானசம்பந்தர் [1]மற்றும் அப்பர் ஆகியோரால் வழிப்பட்ட ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது.
இக்கோயில் சனி, செவ்வாய் பரிகார தலமாக உள்ளது.[2] ரோம ரிஷி என்ற துறவி இங்குள்ள சிவனை வணங்கி, சிவபெருமானின் அருளைப் பெற்றார்.[3]
திருப்புகழில் துறவி அருணகிரி நாதர் முருகனை பற்றி ஒரு பாடலை எழுதி, பாடி இக்கோயிலில் வழிபட்டார்.[4]
அஞ்சல் குறீயீட்டு எண்
தொகுகூந்தலூர்அஞ்சல் குறீயீட்டு எண் ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில் கூந்தலூர்". தினமணி. https://www.dinamani.com/religion/parigara-thalangall/2018/Nov/15/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-3039321.html. பார்த்த நாள்: 23 January 2025.
- ↑ "சன, செவ்வாய் பரிகார தலம் ஜம்புகாரணேஸ்வரர் திருக்கோயில் கூந்தலூர்". தினமணி. https://www.dinamani.com/religion/parigara-thalangall/2018/Nov/15/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-3039321.html. பார்த்த நாள்: 23 January 2025.
- ↑ தேவார வைப்புத் தலங்கள், கூந்தலூர், 6-70-9
- ↑ "திருப்புகழ் - தரையினில் வெகுவழி - Sri AruNagirinAthar's Thiruppugazh 874 tharaiyinilveguvazhi kUndhalUr - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga".
- ↑ "அஞ்சல் குறியீடு". அஞ்சல் குறியீடு வரைபடம். https://pincode.app/localities/tamil-nadu/tiruvarur/kodavasal/kundalur/kundalur-bo/609501. பார்த்த நாள்: 23 January 2025.