குல்காம் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
குல்காம் சட்டமன்றத் தொகுதி (Kulgam Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். குல்காம் சட்டமன்றத் தொகுதி அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
குல்காம் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 39 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | குல்காம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் முகமது யூசுப் தார்காமி | |
கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | முகமது யாகூப் பட் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1972 | அப்துல் ரசாக் மிர் | ஜமாத்-இ-இஸ்லாமி | |
1977 | குலாம் நபி தார் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1983 | |||
1987 | ஹாஜி அப்துல் பரக் மிர் | சுயேச்சை (அரசியல்) | |
1996 | முகமது யூசுப் தாரிகாமி[2] | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2002 | |||
2008 | |||
2014 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக (மார்க்சிஸ்ட்) | முகமது யூசுப் தாரிகாமி | 33,634 | 44.86 | ||
சுயேச்சை | சாயர் அகமது ரேசி | 25,796 | 34.40 | ||
சகாமசக | முகமது அமின் தார் | 7,561 | 10.08 | ||
நோட்டா | நோட்டா | 1,358 | 1.81 | ||
வாக்கு வித்தியாசம் | 7,838 | 10.46 | |||
பதிவான வாக்குகள் | 74,978 | ||||
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sitting and previous MLAs from Kulgam Assembly Constituency
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.