கீத்தர் கூப்பர்
பேரா கீத்தர் அனிதா கூப்பர் (Heather Anita Couper), CBE, BSc, DSc (Hon), DLitt (Hon), FInstP, CPhys, FRAS[1] (பிறப்பு: 2 ஜூன் 1949),[2] ஒரு பிரித்தானிய வானியலாளரும் அறிவியல் பரப்புரையாளரும் 1984 முதல் 1986 வரை பிரித்தானிய வானியல் கழகத்தின் தலைவரும் ஆவார்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5d/Heather_Couper.jpg/220px-Heather_Couper.jpg)
கீத்தர் அனிதா கூப்பர் Heather Anita Couper | |
---|---|
பிறப்பு | 2 சூன் 1949 |
வாழிடம் | ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கேம்பிரிக்ஜ் பல்கலைக்கழகம், கிரீன்விச் கோளரங்கம், பழைய அரசு கோளரங்கம், கிரீன்விச் |
விருதுகள் | CBE சர் ஆர்த்தர் கிளார்க் விருது |
இணையதளம் http://www.hencoup.com/ |
இளமை
தொகுவாழ்க்கைப்பணி
தொகுவானொலி ஒலிபரப்பு
தொகுதேர்ந்தெடுத்த நூல்தொகை
தொகுடேவிட் பெல்காமுடன் இணைந்து எழுதியது:
- The Universe: A Three-Dimensional Study (pop-up book), 1985, Random House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-54691-1
நிகேல் கென்பெசுட்டுவுடன் இணைந்து எழுதியவை:
- Space Frontiers, Woodpecker, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0856853399
- The Restless Universe, 1982, George Philip, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0540010691
- Astronomy, 1983, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0531046517
- Physics, 1983, Franklin Watts, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0531046524
- The Planets, 1985, Pan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0330290827
- The Sun (Space Scientist), 1986/7, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863132693 UK பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-10055-3 US
- The Moon (Space Scientist), 1986/7, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863134726 UK பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-10266-1 US
- Galaxies and Quasars (Space Scientist), 1986/7, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863134734 UK பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-10265-3 US
- Telescopes and Observatories (Space Scientist), 1986/7, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863135277 UK பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-10361-7 US
- Spaceprobes and Satellites (Space Scientist), 1986/7, Franklin Watts பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863135285 UK பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-531-10360-9 US
- The Stars, 1988, Pan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 033030352X
- The Space Atlas, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0863188299
- How the Universe Works, 1994, Dorling Kindersley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0751300802
- Black Holes, 1996, Dorling Kindersley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7513-5371-X
- Les trous noirs, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2012916654
- Le big bang, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2012917866
- Is Anybody Out There?, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0751356663
- To the Ends of the Universe, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0751358254
- DK Space Encyclopedia, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0789447081
- L'univers, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2020202473
- Universe, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0752217123
- Universe, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0752272559
- L'encyclopédie du ciel et de l'espace, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0751336412
- Extreme Universe, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0752261638
- Mars: The Inside Story of the Red Planet, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0747235439
- L'encyclopédie du ciel et de l'espace, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2070552306
- Atlas jeunesse du ciel et de l'espace, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2020125192
- Encyclopedia of Space, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405301091
- How It Works: How the Universe Works, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895775764
- The Story of Astronomy: How the universe revealed its secrets, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1844035700
- The History of Astronomy, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1554073252
- The History of Astronomy, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1554075379
- The Story of Astronomy: How the universe revealed its secrets, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1844037117
- Philips Stargazing 2015, 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1849073356
- The Astronomy Bible: The Definitive Guide to the Night Sky and the Universe, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1770854826
- The Astronomy Bible: (Octopus Bible Series, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1844038084
- Philips Stargazing 2016, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1849073912
- The Secret Life of Space, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1781313930
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
- ↑ "Birthday's today". The Telegraph. 2 June 2011. Archived from the original on 1 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
Prof Heather Couper, science broadcaster and author, 62
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கீத்தர் கூப்பர்