கிளைவ் ரைஸ்
கிளைவ் எட்வர்ட் பட்லர் ரைஸ் (Clive Edward Butler Rice, 23 சூலை 1949 – 28 சூலை 2015) என்பவர் தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பல்-துறை ஆட்டக்காரரான இவர் தனது முதல் தர ஆட்டத்தை 40.95 என்ற சராசரி ஓட்டங்கள் ஆகவும், 22.49 என்ற சராசரி பந்து வீச்சாகவும் முடித்துக் கொண்டார். இவர் 1979 முதல் 1987 வரை இங்கிலாந்தின் நோட்டிங்கம்சயர் அணியின் தலைவராக விளையாடினார்.
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிளைவ் எட்வர்ட் பட்லர் ரைஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | ஜோகானஸ்பேர்க், திரான்சுவால், தென்னாப்பிரிக்கா | 23 சூலை 1949||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 28 சூலை 2015 கேப் டவுன், தென்னாப்பிரிக்கா | (அகவை 66)||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு-மத்திய வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பல்-துறை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 7) | 10 நவம்பர் 1991 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 நவம்பர் 1991 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992/93–1993/94 | நட்டால் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1970/71–1991/92 | திரான்சுவால் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1988–1989 | இசுக்கொட்லாது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1987 | மேரிலெபோன் அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1975–1987 | நொட்டிங்கம்சயர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, சனவரி 18 2008 |
இவர் 1969 இல் தென்னாப்பிரிக்க அணி உலகப் போட்டிகளில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பாக தனது முதலாவது முதல்-தரப் போட்டியில் விளையாடினார். தென்னாப்பிரிக்க அணிக்காக மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.[1][2][3][4]
ரைஸ் மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு தனது 66வது அகவையில் 2015 சூலை 28 அன்று காலமானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vijaya Kumar, K.C. (8 March 2015). "Can't doesn't exist, the word 'can' does: Clive Rice". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Titans hail Rice's contribution to the game". Sport24. 28 July 2015. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
- ↑ Culley, Jon (28 சூலை 2015). "Clive Rice: Inspirational cricketer who was denied an international career by apartheid but led Nottinghamshire to glory". http://www.independent.co.uk/news/people/news/clive-rice-inspirational-cricketer-who-was-denied-an-international-career-by-apartheid-but-led-nottinghamshire-to-glory-10422675.html.
- ↑ Berry, Scyld (28 சூலை 2015). "Clive Rice: Best cricketer who never played a Test". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
- ↑ "Clive Rice dies aged 66". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2015.
வெளி இணைப்புகள்
தொகு- சிவில் ரைஸ், - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு