கிராமிய இலக்கிய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கிராமிய தமிழ் நூல்கள், கிராமிய இலக்கியங்கள், பழமொழிகளும் விடுகதைகளும் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
தொகுஆண்டுகள் 1961 - 1970
தொகுஆண்டு 1969
தொகு- அனுவுருத்திர நாடகம்: விளக்கங்களுடன் (தென்மோடி) - வி. சீ. கந்தையா (பதிப்பாசிரியர்), மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றம், 1வது பதிப்பு: 1969
ஆண்டுகள் 1971 - 1980
தொகுஆண்டுகள் 1981 - 1990
தொகுஆண்டு 1984
தொகு- இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள் - மாத்தளை சோமு. (மதுரை, மீனாட்சி புத்தக நிலையம்,) 1வது பதிப்பு: டிசம்பர் 1984.
ஆண்டுகள் 1991 - 2000
தொகுஆண்டு 1995
தொகு- அந்தரேயின் கதைகள் - மாத்தளை சோமு. (இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்) 1வது பதிப்பு: நவம்பர் 1995.
- கிராமத்து இதயம்: இலங்கை முஸ்லீம்களின் நாட்டுப்புறப் பாடல்கள் - பதிப்பாசிரியர்: எஸ். எச். எம். ஜெமீல் (கொழும்பு 2: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம்), 1வது பதிப்பு: செப்டெம்பர் 1995
ஆண்டுகள் 2001 - 2010
தொகுஆண்டு 2002
தொகு- மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் - சு.ஸ்ரீஸ்கந்தராஜா, (மணிமேகலைப் பிரசுரம்,) 1வது பதிப்பு: 2002.
ஆண்டு 2006
தொகு- வாய்மொழி மரபில் விடுகதைகள் - (என். செல்வராஜா (இலண்டன்), (கண்டி சிந்தனை வட்டம், இணை வெளியீடு ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்,) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-37-5
ஆண்டு 2007
தொகு- இலங்கைத் தமிழரிடையே வாய்மொழி இலக்கியம் - அம்மன்கிளி முருகதாஸ் தொகுப்பாசிரியர்: 9குமரன் புத்தக இல்லம்) 1வது பதிப்பு: 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-659-102-8 பிழையான ISBN.
- நொடிகள் - ஆ .தா. ஆறுமுகம், (நியுசிலந்து: வெலிங்ரன் தமிழ்ச் சங்கம்) 1வது பதிப்பு: அக்டோபர் 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
தொகுஉசாத்துணை
தொகு- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்