கிராமத்து அத்தியாயம்

சி. ருத்ரைய்யா இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கிராமத்து அத்தியாயம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தகுமார், சுவர்ணலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கிராமத்து அத்தியாயம்
இயக்கம்சி. ருத்ரைய்யா
தயாரிப்புசி. ருத்ரைய்யா
குமார் ஆர்ட்ஸ்
கதைஅனந்து
இசைஇளையராஜா
நடிப்புநந்தகுமார்
சுவர்ணலதா
வெளியீடுசெப்டம்பர் 19, 1980
நீளம்3716 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]

# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "ஆத்து மேட்டுலே"  மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  
2. "வாடாத ரோசாப்பூ"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "ஊத காத்து"  பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி  
4. "பூவே இது"  பி. ௭ஸ். சசிரேகா  

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil film director Rudhraiah passes away". தி இந்து. 19 November 2014 இம் மூலத்தில் இருந்து 23 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200923204318/https://www.thehindu.com/entertainment/tamil-film-director-rudraiyaa-passes-away/article6613655.ece. 
  2. "Gramthu Athiyayam Tamil FIlm EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 17 November 2021. பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
"https://ta.wiki.x.io/w/index.php?title=கிராமத்து_அத்தியாயம்&oldid=4196757" இலிருந்து மீள்விக்கப்பட்டது