கலைஞானம் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலைஞானம் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விக்கழக வெளியீடாக இவ்விதழ் 1980களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1980 - 81 இதழாக வெளிவந்தது.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் கல்வியியல் சார்ந்த பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.