2009 கர்நாடகா மக்களவை உறுப்பினர்கள்

(கர்நாடகா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்திலிருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

கருநாடகாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்–மே 2009 2014 →

28 தொகுதிகள்
வாக்களித்தோர்58.82%
  First party Second party Third party
 

தலைவர் பி. எஸ். எடியூரப்பா மல்லிகார்ச்சுன் கர்கெ தேவ கௌடா
கட்சி பாரதிய ஜனதா கட்சி காங்கிரசு Janata Dal (Secular)
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவதி முன்னணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
யாரும் போட்டியிடவில்லை Gulbarga Hassan
முந்தைய
தேர்தல்
18 8 2
வென்ற
தொகுதிகள்
19 6 3
மாற்றம் 1 2 1
விழுக்காடு 41.63% 37.65% 13.57%

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 பெங்களூர் தெற்கு அனந்த குமார் பாரதீய ஜனதா கட்சி
2 பெல்காம் சுரேஷ் சனபசப்பா அங்காடி பாரதீய ஜனதா கட்சி
3 தும்கூர் கங்காசந்த்ர சித்தப்பா பசவராஜ் பாரதீய ஜனதா கட்சி
4 ஹசன் எச்.டி.தேவகவுடா ஜனதா தளம் (மதச்சார்பற்ற)
5 சாம்ராஜ்நகர் ரங்கசாமி துருவநாராயணா இந்திய தேசிய காங்கிரஸ்
6 பாகல்கோட் பர்வதகவுடா சந்தனகவுடா காடிக்கவுடர் பாரதீய ஜனதா கட்சி
7 உடுப்பி சிக்மகளூர் டி.வி.சதானந்த கவுடா பாரதீய ஜனதா கட்சி
8 பெங்களூர் வடக்கு சந்த்ரே டி.பி.கவுடா பாரதீய ஜனதா கட்சி
9 உத்தர கன்னடா ஆனந்த குமார் தாத்தரேய ஹெக்டே பாரதீய ஜனதா கட்சி
10 பீஜப்பூர் ரமேஷ் சாந்தப்பா சிகாஜிநாகி பாரதீய ஜனதா கட்சி
11 தார்வாட் பிரல்கத் வெங்கடேஷ் ஜோசி பாரதீய ஜனதா கட்சி
12 தக்ஷின கன்னடா நளின்குமார் காடீல் பாரதீய ஜனதா கட்சி
13 சிக்கோடி ரமேஷ் விஸ்வநாத் கட்டி பாரதீய ஜனதா கட்சி
14 குல்பர்கா மல்லிகார்ஜீன கார்கே இந்திய தேசிய காங்கிரஸ்
15 பெங்களூர் புறநகர் எச்.டி.குமாரசுவாமி ஜனதா தளம் (மதச்சார்பற்ற)
16 பெங்களூர் மத்தி பி.சி.மோகன் பாரதீய ஜனதா கட்சி
17 சிக்பள்ளபூர் வீரப்ப மொய்லி இந்திய தேசிய காங்கிரஸ்
18 கோலார் கே. எச்.முனியப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
19 ரெய்ச்சூர் எஸ்.பக்கிரியப்பா பாரதீய ஜனதா கட்சி
20 பெல்லாரி சே.சாந்தா பாரதீய ஜனதா கட்சி
21 கோப்பல் சிவராம கவுடா பாரதீய ஜனதா கட்சி
22 தாவன்கெரே கவுடர் மல்லிகார்ஜீனப்பா சித்தேஸ்வரா பாரதீய ஜனதா கட்சி
23 பிதார் என்.தரம்சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
24 மாண்டியா என்.சாலுவராய சுவாமி ஜனதா தளம் (மதச்சார்பற்ற)
25 சித்ரதுர்கா ஜனார்த்தன சுவாமி பாரதீய ஜனதா கட்சி
26 காவேரி சிவகுமார் சனபசப்பா உடாசி பாரதீய ஜனதா கட்சி
27 மைசூர் அடகூர் குச்சேகவுடா விஸ்வநாத் இந்திய தேசிய காங்கிரஸ்
28 சிமோகா ராகவேந்திர எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சி

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

தொகு

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://eci.nic.in/ Election Commission of India