கரைபொருள்
(கரையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேதியியலில், கரைசல் என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். கரைசலில் கரைப்பானில் கரைந்துள்ள பதார்த்தம் கரைபொருள் அல்லது கரையம் (Solute) ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/89/SaltInWaterSolutionLiquid.jpg/220px-SaltInWaterSolutionLiquid.jpg)