கருத்துரு (ஒலிப்பு) என்பது ஒன்றைப் (பொருள், கருத்தியல், நிகழ்வு, முறைமை, முறையாக்கம்) பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும்.[1][2][3]

கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (framework) ஒருங்கே இணைக்கிறது.

கருத்துருக்களை மூன்று நிலைகளில் (concept hierarchies) விபரிப்பர்:

  • மேல் நிலைக் கருத்துரு - superordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)
  • அடிப்படைக் கருத்துரு - basic - intermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)
  • கீழ்நிலைக் கருத்துரு - subordinate (துல்லியமாக இருக்கும்)

மேற்கோள்கள்

தொகு
  1. Goguen, Joseph (2005). "What is a Concept?". Conceptual Structures: Common Semantics for Sharing Knowledge. Lecture Notes in Computer Science. Vol. 3596. pp. 52–77. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/11524564_4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-27783-5.
  2. Chapter 1 of Laurence and Margolis' book called Concepts: Core Readings. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262631938
  3. Carey, S. (1991). Knowledge Acquisition: Enrichment or Conceptual Change? In S. Carey and R. Gelman (Eds.), The Epigenesis of Mind: Essays on Biology and Cognition (pp. 257–291). Hillsdale, NJ: Lawrence Erlbaum Associates.
"https://ta.wiki.x.io/w/index.php?title=கருத்துரு&oldid=4165039" இலிருந்து மீள்விக்கப்பட்டது