கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்


கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தைந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கயத்தாறில் இயங்குகிறது .

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,284 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,793 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதினேழாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. வெள்ளாளங்கோட்டை
  2. வானரமுட்டி
  3. வடக்குஇலந்தைகுளம்
  4. வடக்கு வண்டானம்
  5. உசிலங்குளம்
  6. தொட்டம்பட்டி
  7. திருமங்கலக்குறிச்சி
  8. திருமலாபுரம்
  9. தெற்குவண்டானம்
  10. தெற்குமயிலோடை
  11. தெற்கு கழுகுமலை
  12. தெற்கு இலந்தைகுலம்
  13. தீத்தாம்பட்டி
  14. சவலாப்பேரி
  15. சன்னதுபுதுக்குடி
  16. ராஜாபுதுகுடி
  17. புங்கவர்நத்தம்
  18. போடுபட்டி
  19. பன்னீர்குளம்
  20. பணிக்கர்குளம்
  21. முடுக்கலான்குளம்
  22. குருவிநத்தம்
  23. குருமலை
  24. குப்பனாபுரம்
  25. குமரெட்டியாபுரம்
  26. கொப்பம்பட்டி
  27. கட்டாலன்குளம்
  28. கரடிகுளம்
  29. காப்புலிங்கம்பட்டி
  30. கன்னகட்டை
  31. காமநாயக்கன்பட்டி
  32. காலாங்கரைபட்டி
  33. காளாம்பட்டி
  34. K. வெங்கடேஸ்வரபுரம்
  35. K. சுப்ரமணியபுரம்
  36. K. சிவஞானபுரம்
  37. கே. துரைசாமிபுரம்
  38. கேசிதம்பராபுரம்
  39. சோழபுரம்
  40. சிதம்பரம்பட்டி
  41. செட்டிகுறிச்சி
  42. அய்யனாரூத்து
  43. ஆசூர்
  44. அகிலாண்டபுரம்
  45. அச்சங்குளம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union
  3. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராம ஊராட்சிகள்