கணித தீபிகை ஒரு தமிழ் எண்கணித நூல். இது பந்துலு ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டு 1825 இல் பதிக்கப்பட்டது. இவரே தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ௰ என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க௦ என்று மாற்றினார்.[1]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |