கங்காவதி சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கங்காவதி சட்டமன்றத் தொகுதி (Gangawati Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது [[கொப்பள் மாவட்டம்|கொப்பள்] மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 62 ஆகும்.[2]

கங்காவதி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 62
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
பிரிவுகலபுரகி கோட்டம்
மாவட்டம்கொப்பள்
மக்களவைத் தொகுதிகொப்பள்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,02,243[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜி, ஜனார்த்தன ரெட்டி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்பரன்னா முனவல்லி

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 தேசாய் பீம்சென் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 திருமலதேவ ராயலு ரங்கதேவராயலு
1967 திருமலதேவ ராயா
1972 ஹெச். ஆர். ஸ்ரீராமலு
1978 சி. யாதவ ராவ் சேஷ ராவ் இந்திரா காங்கிரஸ்
1983 ஹெச். எஸ். முரளிதர் சுயேச்சை
1985 காவ்லி மகாதேவப்பா ஜனதா கட்சி
1989 ஸ்ரீரங்கதேவராயலு இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 இக்பால் அன்சாரி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 பரன்ன ஈஸ்வரப்ப முனவள்ளி பாரதிய ஜனதா கட்சி
2013 இக்பால் அன்சாரி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 பரன்ன ஈஸ்வரப்ப முனவள்ளி பாரதிய ஜனதா கட்சி
2023 ஜி. ஜனார்தன ரெட்டி[3] கல்யாண ராஜ்ய பிரகதி பக்‌ஷா

மேற்கோள்கள்

தொகு
  1. "Karnataka Legislative Assembly Election - 2023". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.