எஸ். ஜி. இந்திரா
இந்திய அரசியல்வாதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். ஜி. இந்திரா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார்.