எலோய்ஸ் மம்போர்ட்

அமெரிக்க நடிகை

எலோய்ஸ் மம்போர்ட் (Eloise Mumford, பிறப்பு: செப்டம்பர் 24, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் லோன் ஸ்டார் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் இன் தி ப்ளூட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

எலோய்ஸ் மம்போர்ட்
மம்போர்ட் 2010
பிறப்புசெப்டம்பர் 24, 1986 (1986-09-24) (அகவை 38)
ஒலிம்பியா, வாஷிங்டன்
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை

மேற்கோள்கள்

தொகு
  1. Sailor, Craig (September 19, 2010). "Eloise Mumford: Olympia native leaps from local stages to Fox show". The Olympian (ஒலிம்பியா, வாஷிங்டன்) இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131230002444/http://www.theolympian.com/2010/09/19/1374653/a-star-shines-brightly.html. பார்த்த நாள்: 2013-12-29. "Mumford, 23,..." 
  2. "Featured Alumni". Atlantic Acting School. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
  3. "Eloise Mumford – Broadway Cast & Staff | IBDB".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=எலோய்ஸ்_மம்போர்ட்&oldid=4164639" இலிருந்து மீள்விக்கப்பட்டது