எலைன் ஷோவால்டர்

எலைன் ஷோவால்டர் (பிறப்பு - 21.01.1941) ஓர் அமெரிக்க இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பெண்ணியவாதி. விக்டோரிய இலக்கியம் இவரது முக்கிய ஆய்வுக்களமாகும். இவரது ஆங்கில நூலான Inventing Herself: Claiming a Feminist Intellectual Heritage (2001) எனும் நூலில் 18 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பெண் அடையாளங்களைக் குறித்து விவாதித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Elaine Showalter | Biography, Books, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  2. "Elaine Showalter | Department of English". english.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
  3. Tavris, Carol (May 4, 1997). "Pursued by Fashionable Furies". The New York Times. https://www.nytimes.com/books/97/05/04/reviews/970504.04tavrist.html. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=எலைன்_ஷோவால்டர்&oldid=4164638" இலிருந்து மீள்விக்கப்பட்டது