எம். நைட் சியாமளன்

அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

எம். நைட் ஷியாமளன் அல்லது மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்(பிறப்பு ஆகஸ்டு 6, 1970, மாஹே, இந்தியா) புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆவார். இவரின் முதலாம் ஹாலிவுட் திரைப்படம், த சிக்ஸ்த் சென்ஸ், ஆறு ஆஸ்கர் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் மாஹேயில் ஒரு மலையாளி அப்பாவுக்கும் ஒரு தமிழ் அம்மாவுக்கும் பிறந்து பிலடெல்பியாவின் ஒரு புறநகரத்தில் வளர்ந்தார்.[1][2][3]

எம். நைட் ஷியாமளன்

இயற் பெயர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்
பிறப்பு ஆகத்து 6, 1970 (1970-08-06) (அகவை 54)
மாஹே, புதுச்சேரி, இந்தியா
தொழில் திரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர்
துணைவர் பாவ்னா வாஸ்வானி (1993-)

இயக்கிய படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Shri brings Night to town | India News – Times of India". May 8, 2008 இம் மூலத்தில் இருந்து December 6, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206184331/https://timesofindia.indiatimes.com/india/padma-shri-brings-night-to-town/articleshow/3019932.cms. 
  2. "NLS: Say How, Q-T". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Archived from the original on September 25, 2019. பார்க்கப்பட்ட நாள் April 20, 2017.
  3. "Monitor". Entertainment Weekly (1219): pp. 27. August 10, 2012 இம் மூலத்தில் இருந்து November 3, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191103194753/https://ew.com/article/2012/08/03/monitor-august-10-2012/. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=எம்._நைட்_சியாமளன்&oldid=4164578" இலிருந்து மீள்விக்கப்பட்டது