எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

மோ. ராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(எம். குமரன் தா/பெ மகாலஷ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

M. குமரன் S/O மகாலட்சுமி 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்

M. குமரன் S/O மகாலட்சுமி
இயக்கம்மோ. ராஜா
தயாரிப்புமோகன்
கதைமோகன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜெயம் ரவி
அசின்
பிரகாஷ் ராஜ்
நதியா
விவேக்
ஜனகராஜ்
லிவிங்ஸ்டன்
சுப்பாராஜு
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]

M. குமரன் S/O மகாலட்சுமி
பாடல்
வெளியீடுஅட்டோபர் 1, 2004
ஒலிப்பதிவு2004
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்38:45
இசைத்தட்டு நிறுவனம்திங்க் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
சிறீகாந்து தேவா காலவரிசை
குத்து
(2004)
M. குமரன் S/O மகாலட்சுமி
(2004)
ஏய்
(2004)
இலக்கம் பாடல்[1] பாடகர்கள் பாடல் வரிகள்
1 ஐயோ ஐயோ உன் கண்கள் உதித்து நாராயண், சாலினி சிங்கு யுகபாரதி
2 சென்னைச் செந்தமிழ் மறந்தேன் அரிசு இராகவேந்திரா நா. முத்துக்குமார்
3 நீயே நீயே நானே கே. கே. வாலி
4 தமிழ் நாட்டு தேவன், பெபி பா. விசய்
5 வைச்சுக்க வைச்சுக்க கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி சிறீகாந்து தேவா
6 யாரு யாரு இவனோ சங்கர் மகாதேவன் கபிலன்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "M. Kumaran S/O Mahalakshmi". Saavn. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 February 2006. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.