ஊடக இயக்கி (Media player) என்ற சொல் பொதுவாக கணினி மென்பொருளை குறிக்கின்றது, இது பல்லூடக கோப்புகளை (multimedia files) வாசிக்க பயன்படுத்தப்படும். பல மீடியா ப்ளேயர்களால் ஒலி மற்றும் நிகழ்படம், இரண்டையும் இயக்க முடியும்.[1][2][3]

விண்டோஸ் மீடியா பிளேயர் சன்னல்

பொதுவான மீடியா பிளேயர்கள்

தொகு

மைக்ரோசாப்ட் விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் கொண்டு ஏற்றப்பட்டே வருகிறது. மாக் ஓ.எசு, குவிக்டைம் பிளேயர் மற்றும் ஐடியூன்ஸ் உடன் ஏற்றப்பட்டே வருகிறது. சில மீடியா பிளேயர்கள் தனியாக தரவிரக்கம் செய்து பயன்படத்தக்க வகையிலும் இணையத்தில் கிடக்கின்றன. அவற்றில் சில வி.எல்.சி, விண்ஆம்ப் போன்றவை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fix Stretched Video in VLC by Changing Aspect Ratio". VLC Help. 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.
  2. "How to Zoom into Videos in VLC Media Player". VLC Help. 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021. You will see a small picture-in-picture like video on the top-left section of your media window. There will be a rectangle on it that denotes the area that is magnified. Use the mouse to click and drag the rectangle. Moving the rectangle around will change the area that is being zoomed.
  3. "How do I use the Video Player on my device?". Samsung hk_en (in ஆங்கிலம்). 2018-04-23.
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஊடக_இயக்கி&oldid=4164166" இலிருந்து மீள்விக்கப்பட்டது