உறூஜ் மும்தாஸ்
உறூஜ் மும்தாஸ் (Urooj Mumtaz, பிறப்பு: அக்டோபர் 1 1985), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் ஒரு பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 38 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 9 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05 பருவ ஆண்டுகளில் பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004-2009/10 பருவ ஆண்டுகளில், பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "PSL 2020: Waqar Younis, Urooj Mumtaz to reportedly join commentary panel". www.geosuper.tv.
- ↑ Hasan, Shazia (31 March 2019). "CRICKET: LEADING FROM THE FRONT". DAWN.COM.
- ↑ "Player Profile: Urooj Mumtaz". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.