உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)
உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சியில் 2013 அக்டோபர் 24, அன்றிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த தொடருக்காக திரைப்பட நடிகை சுகன்யா முதல் முதலாக பாடியுள்ளார்.[1][2][3]
உறவுகள் சங்கமம் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | விஜய் S குமார் |
நடிப்பு | யுவராணி, பாரதி, கிருத்திகா, வடிவுக்கரசி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ராஜ் நெட்வொர்க் |
ஒளிபரப்பான காலம் | 14 அக்டோபர் 2013 13 செப்டம்பர் 2014 | –
நடிகர்கள்
தொகு- யுவராணி
- பாரதி
- கிருத்திகா
- வடிவுக்கரசி
- பூஜா
- ச.கவிதா
- ரம்யா
- அப்சர்
- ஷ்யாம் கணேஷ்
- வெங்கட்
- தேவ்
- நேத்திரன்
- பாண்டு
- அய்யப்பன்
- அடோ மனோகர்
- ஸ்ரீதர்
- அஜய்ரதினம்
- ஜெகன் நாத்
- அழகு
- அமரசிகாமணி
- குமரேசன்
- தேவிகிருபா
- கே.ச ஜெயலக்ஷ்மி
- சுஜாதா
- சோபனா
- ஸ்ரீகாமு
- சங்கிதாபாலன்
- நாகலட்சுமி
- சந்திவில்யம்ஸ்
- நித்தியாரவிந்தர்
- சாந்திஅனந்தராஜ்
- பேபி ஸ்ரீஜா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uravugal Sangamam on Raj TV". www.nettv4u.com.
- ↑ "Raj TV new serial Uravugal Sangamam". cinema.dinamalar.com.
- ↑ "Uravugal Sangamam serial". www.astroulagam.com.
வெளி இணைப்புகள்
தொகு- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- ராஜ் தொலைக்காட்சி யூட்யுப்