உமேசு கௌதம்
இந்திய அரசியல்வாதி
உமேசு கௌதம் (Umesh Gautam) (பிறப்பு 30 ஜூன் 1970) பாரதிய ஜனதா கட்சியைச் (BJP) சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். [1] [2] இவர் பரேலியின் நகரத்தந்தையாகவும் இன்வெர்டிஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். [3] [4]
உமேசு கௌதம் | |
---|---|
பரேலி நகரத்தந்தை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 திசம்பர் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சூன் 1970 உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | கே. கே. கௌதம் |
முன்னாள் மாணவர் | போபோலரே டெக்லி ஸ்டுடி டி மிலானோ பல்கலைக்கழக |
தொழில் | நகரத்தந்தை பரேலி |
தொடக்க கால வாழ்வு மற்றும் கல்வி
தொகுஉமேசு கெளதம் 30 ஜூன் 1970 அன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கே.கே.கௌதமின் குடும்பத்தில் பிறந்தார். இவர் இத்தாலியின் மிலனில் உள்ள போபோலரே டெக்லி ஸ்டுடி டி மிலானோ பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uttar Pradesh Nagar Nigam Election 2017 - Mayor". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "भाजपा ने इंवर्टिस विवि के कुलाधिपति उमेश गौतम को दिया मेयर का टिकट". livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "अमर उजाला रू-ब-रू विद डॉ. उमेश गौतम का टीजर हुआ रिलीज". amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "यूपी: वायरल विडियो के बाद बरेली मेयर पर केस दर्ज". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "उत्तर प्रदेश नगर निगम चुनाव 2017 - मेयर". பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.