உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது
உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். 1968 இல் இயற்றப்பெற்ற இப்பாடல் இசைத்தட்டில் பதியப்பெற்று 1970 இல் இருந்து இலங்கை வானொலியில் ஒலித்தது.
இயற்றியவர்
தொகு- எம். பி. பரமேஸ், திருகோணமலை
பாடியவர்
தொகு- திருகோணமலையைச் சேர்ந்த எம். பி. பரமேஸ்.
இசையமைத்தவர்
தொகு- திருகோணமலையைச் சேர்ந்த எம். பி. கோணேஸ்.