இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்

இலங்கையின் 17-வது நாடாளுமன்றம் (17th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றம் என்பது 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2024 நவம்பர் 21 இல் இடம்பெறும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.

இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்
16-ஆவது 18-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைஇலங்கை நாடாளுமன்றம்
கூடும் இடம்இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்
தவணை21 நவம்பர் 2024 (2024-11-21) –
தேர்தல்14 நவம்பர் 2024
இணையதளம்parliament.lk
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்225
சபாநாயகர்-
துணை சபாநாயகரும்
குழுக்களின் தலைவரும்
-
குழுக்களின் துணைத் தலைவர்-
பிரதமர்-
எதிர்க்கட்சித் தலைவர்-
அவை முதல்வர்-
அரசுத் தலைமைக் கொறடா-
எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா-
அமைப்பு
அமர்வுகள்
1-ஆவது21 நவம்பர் 2024 (2024-11-21) –  ()

தேர்தல்

தொகு

17-வது நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 61.65% வாக்குகளைப் பெற்று 159 ஆசனங்களுடன் பெருவெற்றி பெற்றது.[1][2] ஐக்கிய மக்கள் சக்தி 17.66% வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாகத் தொடர்கிறது.[3] இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், புதிய சனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றன. கடந்த தேர்தலில் 145 ஆசனங்களைப் பெற்ற இலங்கை பொதுசன முன்னணி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றது.[4]

முடிவுகள்

தொகு

 
கட்சிவாக்குகள்%இருக்கைகள்
மாவட்டம்தேசியமொத்தம்+/-
தேசிய மக்கள் சக்தி68,63,18661.5614118159+156
ஐக்கிய மக்கள் சக்தி[a]19,68,71617.6635540-14
புதிய சனநாயக முன்னணி[b]5,00,8354.49325+5
இலங்கை பொதுசன முன்னணி3,50,4293.14213-97
இலங்கைத் தமிழரசுக் கட்சி2,57,8132.31718+8
சர்வசன அதிகாரம்[c]1,78,0061.60011+1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு87,0380.78213+2
ஐக்கிய சனநாயகக் குரல்83,4880.75000புதியது
ஐக்கிய தேசியக் கட்சி66,2340.591010
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி[d]65,3820.59101New
சனநாயக இடது முன்னணி50,8360.460000
சனநாயகத் தேசியக் கூட்டணி45,4190.41000புதியது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[e]39,8940.361010
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்34,4400.31000-1
அகில இலங்கை மக்கள் காங்கிரசு33,9110.301010
மக்கள் போராட்டக் கூட்டணி[f]29,6110.270000
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி28,9850.26000-2
யாழ்ப்பாணம் – சுயேச்சைக் குழு 1730,6370.27101+1
தேசிய சனநாயக முன்னணி25,4440.230000
ஐக்கிய தேசியக் கூட்டணி22,5480.20000புதியது
இலங்கை தொழிற் கட்சி17,7100.16101+1
தெவன பரப்புரை16,9500.15000புதியது
தமிழ் மக்கள் கூட்டணி13,2950.12000புதியது
சன செத்த பெரமுன12,7430.110000
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி8,4470.08000புதியது
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி7,7960.07000புதியது
அருனலு மக்கள் கூட்டணி7,6660.07000புதியது
புதிய சுதந்திர முன்னணி7,1820.06000புதியது
தேசிய மக்கள் கட்சி6,3070.060000
மக்கள் கட்சியின் நமது சக்தி6,0430.05000-1
தமிழர் விடுதலைக் கூட்டணி5,0610.050000
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி4,4800.040000
சமபிம கட்சி4,4490.04000புதியது
தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி3,9850.04000புதியது
ஈரோசு சனநாயக முன்னணி2,8650.03000புதியது
சனநாயக ஐக்கிய கூட்டணி2,1980.020000
இலங்கை சோசலிசக் கட்சி2,0870.020000
ஜாதிக சங்வர்தன பெரமுன1,9200.020000
ஐக்கிய சோசலிசக் கட்சி1,8380.020000
சோசலிச சமத்துவக் கட்சி8640.010000
சுதந்திர மக்கள் முன்னணி8410.01000புதியது
ஐக்கிய சமாதானக் கூட்டணி8220.010000
லங்கா சனதா கட்சி7590.01000புதியது
எக்சத் லங்கா பொதுசனக் கட்சி6590.01000புதியது
லிபரல் சனநாயகக் கட்சி6350.01000புதியது
புதிய இலங்கை சுதந்திரக் கட்சி6010.01000புதியது
நவ சமசமாஜக் கட்சி4910.00000புதியது
அகில இலங்கை தமிழ் மகாசபை4500.000000
சனநாயகக் கட்சி2830.00000புதியது
இலங்கை மக்கள் கட்சி2690.00000புதியது
சுயேச்சைக் குழுக்கள்2,45,4582.200000
மொத்தம்1,11,48,006100.00196292250
செல்லுபடியான வாக்குகள்1,11,48,00694.35
செல்லாத/வெற்று வாக்குகள்6,67,2405.65
மொத்த வாக்குகள்1,18,15,246100.00
பதிவான வாக்குகள்1,71,40,35468.93
மூலம்: இலங்கை தேர்தல் ஆணையம்,[5]

மாவட்டம்

தொகு

தேமச வென்ற மாவட்டங்கள்
இதக வென்ற மாவட்டங்கள்