இரேவதி
இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். இவரது பெயர் பாகவத புராணம் முதலியவற்றில் இடம் பெற்றுள்ளது.[1][2][3]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/ec/Balarama_with_Consort_LACMA_AC1999.127.33.jpg/250px-Balarama_with_Consort_LACMA_AC1999.127.33.jpg)
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Vishnu Purana: Book V: Chapter XXV".
- ↑ Sen, Sudipta (8 January 2019). Ganges: The Many Pasts of an Indian River. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300242676.
- ↑ Revati. "Daughter of King Raivata and wife of Balarama."