இரத்த சகோதரன்
இரத்த சகோதரன் எனும் சொல் இருவிதமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது: பிறப்பால் தொடர்புடைய ஆண், அல்லது ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதென முடிவெடுத்த பிறப்பால் தொடர்பற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/27/Hjalmars_avsked_av_Orvar_Odd_efter_striden_p%C3%A5_Sams%C3%B6.jpg/300px-Hjalmars_avsked_av_Orvar_Odd_efter_striden_p%C3%A5_Sams%C3%B6.jpg)
பிரபலமான இரத்த சகோதரர்கள்
தொகுவரலாற்று ரீதியாக
தொகு- எசுகெய் மற்றும் தொகுருல். எசுகை செங்கிஸ் கானின் தந்தை ஆவார். தொகுருல் சீனப் பட்டமான வாங் கானால் அறியப்படுகிறார்.
- தெமுசின் (செங்கிஸ் கான்) மற்றும் சமுக்கா பால்யகால நண்பர்கள் ஆவர். இருவரும் இரத்த சகோதரர்களும் ஆவர். எனினும் சமுக்கா பிற்காலத்தில் தெமுசினுக்குத் துரோகம் செய்து, அதன் காரணமாகக் கொல்லப்படுகிறார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anda | oath". Encyclopedia Britannica.
- ↑ Peter B. Golden (2003). Nomads and Their Neighbours in the Russian Steppe: Turks, Khazars and Qipchaqs. Ashgate/Variorum. p. 82.