இரட்டை அருவி (பிரிட்டிசு கொலம்பியா)
கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி இரட்டை அருவி (Twin Falls) ஆகும். இது 590 அடி உயரத்தில் உள்ளது. யோஹோ தேசிய பூங்காவில் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/f3/Twin_Falls_-_Flickr_-_Graham_Grinner_Lewis.jpg/150px-Twin_Falls_-_Flickr_-_Graham_Grinner_Lewis.jpg)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Twin Falls, British Columbia, Canada - World Waterfall Database". www.worldwaterfalldatabase.com.