இன்னிசைத்தொகை
இன்னிசைத்தொகை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல் இதற்கு இலக்கணம் கூறுகிறது. [1]
இன்னிசை வெண்பா 90 பாடல்களோ, 70 பாடல்களோ பாடித் தொகுக்கப்பட்ட நூல் பாடல் தொகைக் குறிப்பினையும் சேர்த்துப் பெயர் பெறும்
- இன்னிசை எழுபது
- இன்னிசை தொண்ணூறு
என அவற்றின் பெயர் அமையும்.
கருவிநூல்
தொகு- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
அடிக்குறிப்பு
தொகு- ↑ நூற்பா எண் 288, 289