இந்து யுவ வாகினி
இந்து தேசியவாத நிறுவனம்
இந்து யுவ வாகினி (Hindu Yuva Vahini) என்பது இந்து இளைஞர் அணியாகும்.[1]ஏப்ரல் 2002-இல் இந்து யுவ வாகினியை நிறுவியவர், கோரக்கநாதர் மடத்தின் தலைவர் யோகி ஆதித்தியநாத் ஆவார்.
உருவாக்கம் | ஏப்ரல் 2002 |
---|---|
நிறுவனர் | யோகி ஆதித்தியநாத் |
வகை | வலது சாரி அரசியல் |
நோக்கம் | இந்துத்துவா மற்றும் இந்து தேசியம் |
தலைமையகம் | தில்லி, இந்தியா |
சேவை பகுதி | உத்தரப் பிரதேசம் |
இந்து யுவ வாகினியின் தலைமையிடம் தில்லியில் உள்ளது.[2][3] இதன் செயல்பாடுகள் உத்தரப் பிரதேச மாநில அளவில் மட்டுமே உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Violette Graff and Juliette Galonnier (20 August 2013). "Hindu-Muslim Communal Riots in India II (1986-2011)". Online Encyclopedia of Mass Violence; Sciences Po. pp. 30, 31. பார்க்கப்பட்ட நாள் 20 April 2017.
He founded the youth militia Hindu Yuva Vahini, known for its violent activities in the sub-region of Poorvanchal in eastern UP.
- ↑ http://hinduyuvavahini.co.in/Whos[தொடர்பிழந்த இணைப்பு] your baap? Meerut couple thrashed by Yogi Adityanaths Hindu Yuva Vahini asked|access-date=19 April 2017}}
- ↑ Jha, Prashant (1 January 2014). Battles of the New Republic: A Contemporary History of Nepal (in ஆங்கிலம்). Oxford University Press. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849044592.
வெளி இணைப்புகள்
தொகு- ஒரு நாளைக்கு 5000 விண்ணப்பங்கள்:ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி
- What is Yogi Adityanath’s Hindu Yuva Vahini? Indian Express; May 17, 2017.
- Hindu Yuva Vahini Ready to Hit National Highway Economic Times; March 20, 2017.
- Inside Yogi's Hindu Yuva Vahini rediff.com; April 18, 2017.