இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி

இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (இ.தொ.க. ரூர்க்கி,Indian Institute of Technology, Roorkee, IIT Roorkee) இந்திய மாநிலம் உத்தராகண்ட மாநிலத்தில் அரித்துவார் மாவட்டத்தில் உள்ளரூர்க்கி பகுதியில் அமைந்துள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். பிரித்தானியரால் 1847ஆம் ஆண்டில் தாம்சன் குடிசார் பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்விநிலையம் 1949ஆம் ஆண்டு ரூர்க்கி பல்கலைக்கழகமாக உருமாறியது.[1] 21 செப்டம்பர் 2001, இந்திய அரசினால் ஓர் அரசாணையால் இந்தியாவின் ஏழாவது இந்திய தொழில்நுட்பக் கழகமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தினால் மற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்றே இதுவும் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]

இந்திய தொழில்நுட்பக் கழகம்
ரூர்க்கி
இ.தொக ரூர்க்கி சின்னம்
இ.தொக ரூர்க்கி சின்னம்

குறிக்கோளுரை சிரமம் வினா ந கிமாபி சாத்யம்
குறிக்கோளுரைதமிழ் கடின உழைப்பின்றி எதுவும் இயலாது
நிறுவியது 1847
வகை கல்வி மற்றும் ஆய்வு கழகம்
அமைவிடம் ரூர்க்கி, அரித்துவார் மாவட்டம், உத்தராகண்டம் இந்தியா
வளாகம் ஊரகம்
இணையதளம் http://www.iitr.ac.in
http://www.iitr.ernet.in

வரலாறு

தொகு

வளாகம்

தொகு

துறைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
  2. தேசிய இன்றியமையா கழகம்

வெளி இணைப்புகள்

தொகு

இ.தொ.க ரூர்க்கியின் அதிகாரமுள்ள இணையதளம்